பைரவா டீசர் படைத்த மற்றொரு பிரமாண்ட சாதனை

- in Cinema News, Featured, UP Coming Movies, ஹாட் கிசு கிசு
202
Comments Off on பைரவா டீசர் படைத்த மற்றொரு பிரமாண்ட சாதனை

ளைய தளபதி விஜய் நடிப்பில் பைரவா வரும் பொங்கலுக்கு வரவுள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக ஜகபதிபாபு நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து இழுத்துள்ளது. இந்த டீசர் 1 கோடி பார்வையாளர்களை கடந்துவிட்டது.

மேலும், ஒரு சாதனையாக இந்த டீசரை 2.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Facebook Comments