பைரவா இத்தனை கோடிக்கு விலைப்போனதா? அதிர வைத்த ரிப்போர்ட்

- in Cinema News, Featured, UP Coming Movies
315
Comments Off on பைரவா இத்தனை கோடிக்கு விலைப்போனதா? அதிர வைத்த ரிப்போர்ட்

இளைய தளபதி விஜய் நடிப்பில் பைரவா பொங்கலுக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை எதிர்நோக்கி தளபதியின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 51 கோடிக்கு விலைப்போனதாக ஒரு தெலுங்கு சினிமா விமர்சகர் கூறியுள்ளார்.

ஆனால், இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, அப்படி உண்மையென்றால் ரஜினி படத்திற்கு இணையான வியாபாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments