புலி பட பிரச்சனையால் அஜித் வழியை கடைப்பிடிக்கும் விஜய்

- in Featured, சினிமா
98
Comments Off on புலி பட பிரச்சனையால் அஜித் வழியை கடைப்பிடிக்கும் விஜய்

அஜித் எப்போதுமே தான் செய்யும் வேலைகளில் கன்னியமாக நடந்து கொள்வார். கடந்த பல வருடங்களாக அவர் தனது சம்பளத்தை கருப்புப்பணமாக வாங்கியது இல்லையாம்.

தற்போது புலி படத்தின் ரிலீஸின் போது ஏற்பட்ட வருமான வரி பிரச்சனைக்கு பின் விஜய்யும் அதே முறையை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது.

பைரவா படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அன்றே இந்த படத்தின் அனைத்து செலவுகளும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று விஜய் கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது.

Facebook Comments

You may also like

கஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு

நடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்