புற்று நோய்க்கு தீர்வு

- in மருத்துவம்
148
Comments Off on புற்று நோய்க்கு தீர்வு
புற்று நோய்க்கு நம் நாட்டு சித்த மருத்துவத்தில் மருந்துகள் உண்டு…
இம் மருந்துகள் புற்று நோயை முற்றிலும் குணமாக்கும்…
தேவையானவை:
துளசி இலை – 21
மிளகு – 3
இவற்றை மோர்விட்டு அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்…
வில்வ இலை – 5
மிளகு – 3
இவை இரண்டையும் நாட்டு பசும்பால் விட்டு அரைத்து ஒரு டம்ளர் நாட்டு பசும் பாலில் கலக்கி காய்ச்சி குடிக்கவும்
அருகம்புல் ஒருகைபிடி
மிளகு – 5
இவை இரண்டையும் நாட்டு பசும்பால் விட்டு அரைத்து ஒரு டம்ளர் நாட்டு பசும் பாலில் கலக்கி காய்ச்சி வடிகட்டி குடிக்கவும்
இந்த மருந்துகளில் குணமாகவிட்டாலும்…
உபாதைகள் இல்லாமல் பல வருடங்களுக்கு வலி அல்லது தூக்க மாத்திரைகள் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்….
(மேற்கண்ட மருந்துகள் குடித்து 30 நிமிடங்கள் கழித்து தான் உணவோ, டீ, காபி உண்ணலாம்)
கண்டிப்பாக புகைபிடித்தல், மது அறவே கூடாது….

Facebook Comments

You may also like

இயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …!

இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை, என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத