புயலாக பறந்து வந்து கொண்டிருந்த குதிரைகள்… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி!…

- in Videos
100
Comments Off on புயலாக பறந்து வந்து கொண்டிருந்த குதிரைகள்… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி!…
horse_accident_002.w540

 

குதிரைப் பந்தயம் எனும் சுவாரஸ்யமான விளையாட்டினைப் பற்றி அறியாதவர்கள் மிக அரிதாகவே இருப்பார்கள். அந்த அளவிற்கு சூதாட்டம் தலைவிரித்தாடும் விளையாட்டுக்களுள் பிரபல்யமானதாகும்.

இப்பந்தயமானது குதிரைகளுக்கு இடையில் காணப்பட்டாலும் அவற்றினை உற்சாகப்படுத்தி போட்டியில் வெற்றிக் கொடி நாட்ட வைப்பதற்கு குதிரைகளின் மீது வீரர்களும் பயணிப்பார்கள்.

இவ்வாறு பயணிப்பவர்கள் சில சமயங்களில் தமது உயிர்களையும் துறக்க நேரிடும். காரணம் அந்த அளவிற்கு விபத்துக்களும் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்ட ஒரு விபத்தினால் இரு குதிரைகள் தடம்புரண்டதுடன் வீரர்களும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

Facebook Comments