புடவை அணிந்தாலும் காட்ட வேண்டியதை காட்டனும் – நடிகை ஷாயிஷாவின் கவர்ச்சி

- in சினிமா
149
Comments Off on புடவை அணிந்தாலும் காட்ட வேண்டியதை காட்டனும் – நடிகை ஷாயிஷாவின் கவர்ச்சி

தமிழ் சினிமாவில் வனமகன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா சைகள். தற்போது, கஜினிகாந்த், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நடிகைகளில் இவரும் ஒருவர். கொளு கொளுவென, மப்பும் மந்தாரமுமாக பால் வண்ண மேணியில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வசீகர பார்வை என தமிழ் பசங்களை அவுட் ஆக்கும் அத்தனை அம்சங்களும் அம்மனியிடத்தில் அதிகமாகவே உள்ளது.

அதே நேரத்தில், படத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் கவர்ச்சியாக நடிக்கவோ, படுக்கையறை மற்றும் முத்தக்காட்சியில் நடிப்பதற்கோ எனக்கு தயக்கம் கிடையாது என மேடையிலேயே கூறினார் அம்மணி.

கஜினிகாந்த் படத்திலிருந்து சமீபத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்களை நோக்கினால் தெரியும். புடவை கட்டியிருந்தாலும், காட்ட வேண்டியதை காட்டி இளசுகளை கட்டிப்போடும் ஃபார்முலாவை படித்தவர் சாயிஷா என்பது..! தன்னுடைய கொளு கொளு இடுப்பும், தொப்புளும் தெரியுமளவிற்கு புடவையை கட்டியிருக்கும் நடிகை சாயிஷா கண்டிப்பாக இளசுகளின் மனதை கிறங்கடிபார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி