பிரேம்ஜிக்கு கல்யாணம்- பொண்ணு யாருனு இவர கேட்டா சொல்வாராம்

- in சினிமா
110
Comments Off on பிரேம்ஜிக்கு கல்யாணம்- பொண்ணு யாருனு இவர கேட்டா சொல்வாராம்

பிரேம்ஜி என்றாலே கலாட்டா, காமெடிக்கு பஞ்சமே இருக்காது. அது அவர் நடிக்கும் படமாக இருந்தாலும் சரி, அவரின் பேட்டிகளில் சரி கண்டிப்பாக கலாட்டாக்கள் இருக்கும்.

இந்நிலையில் தான் நடித்துள்ள சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அப்போது அவரிடம் கல்யாணம் எப்போ என்று கேட்டபோது அவர், சீக்கிரமே நடக்கும். பொண்ணு சிவாஜி படத்தில் ரஜினி சார் சொல்கிற மாதிரி, தமிழ் பேசும், தமிழ் கலாச்சார பொண்ணு மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கணும்.

மஹாலக்ஷ்மி யாருனு தெரியுமா? இன்டர்நெட்டில் கூகுலில் தேடி பாருங்க, போட்டோ இருக்கும் என நகைச்சுவையாக பேசியுள்ளார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி