பிரபல நாயகியை ஏமாற்றிய வேலைக்காரன் படக்குழு- சோகத்தில் நடிகை

- in சினிமா
354
Comments Off on பிரபல நாயகியை ஏமாற்றிய வேலைக்காரன் படக்குழு- சோகத்தில் நடிகை

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான படம் வேலைக்காரன்.

தனிஒருவன் படத்திற்கு பிறகு மோகன்ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களும் தற்போது அமோக வரவேற்பை கொடுத்துள்ளனர். இப்படத்தில் நடிகை சினேகா நீண்ட இடைவேளைக்கு பிறகு உடல் எடை எல்லாம் குறைத்து நடித்திருந்தார்.

வேலைக்காரன் படம் பற்றி சினேகா ஒரு பேட்டியில், என்னுடைய பகுதிக்கான படப்பிடிப்பு 18 நாட்கள் நடந்தது, படத்தில் 15 நிமிடத்திற்காவது என காட்சி வரும் என்று எதிர்ப்பார்த்தேன், ஆனால் 5 நிமிடம் தான் வந்திருக்கிறது. உடல் எடை குறைத்திருப்பதை கூட அவர்கள் சரியாக காட்டவில்லை. படத்திற்காக நான் நிறைய கஷ்டப்பட்டேன், ஆனால் படத்தை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி