பிரபல நடிகையை கார் ட்ரைவர் பலாத்காரம் செய்ய முயற்சி, அதிர்ச்சி தகவல்

- in Cinema News, Featured, ஹாட் கிசு கிசு
364
Comments Off on பிரபல நடிகையை கார் ட்ரைவர் பலாத்காரம் செய்ய முயற்சி, அதிர்ச்சி தகவல்

நடிகைகள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சமீபத்தில் இயக்குனர் சுராஜ் நடிகைகள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஹோலி என்ற தெலுங்குப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மி கௌதம், இவர் தமிழில் கண்டேன் படத்தில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் ஆந்திராவில் காரில் சென்ற போது இரவு நேரம் என்பதால் அசந்து தூங்கியுள்ளார், அப்போது கார் ஒரு காட்டுப்பகுதியில் சென்றுள்ளது.

அந்த ட்ரைவர் இவரை பலாத்காரம் செய்ய முயற்சிக்க, அவரிடமிருந்து போராடி தப்பித்துள்ளார், இச்சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments