பிரபல நடிகருக்கு போன் போட்ட இளையதளபதி விஜய்- என்ன சொன்னார் தெரியுமா?

- in Featured, சினிமா
100
Comments Off on பிரபல நடிகருக்கு போன் போட்ட இளையதளபதி விஜய்- என்ன சொன்னார் தெரியுமா?

இளையதளபதி விஜய் எப்போதுமே கலைஞர்களை பாராட்டுவதையோ, ஊக்க படுத்துவதிலேயே குறையே வைக்க மாட்டார்.

ஒரு படம் பிடித்துவிட்டதா உடனே இந்த பட நடிகர்களுக்கு போன் போட்டு வாழ்த்துக்கள் கூறிவிடுவார். இந்நிலையில் இன்று ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு என்ற படம் திரைக்கு வந்துள்ளது.

இதனால் இளையதளபதி விஜய், ஜி.வி. பிரகாஷுக்கு போன் செய்து தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்த தகவலைஜி.வி. பிரகாஷே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி