பிரபல கலைஞரை புகழ்ந்து தள்ளிய இளைய தளபதி விஜய்

- in Videos
140
Comments Off on பிரபல கலைஞரை புகழ்ந்து தள்ளிய இளைய தளபதி விஜய்

இளைய தளபதி விஜய் தன் மனதிற்கு பிடித்தால் உடனே பாராட்டி விடுவார். அப்படித்தான் சமீபத்தில் வளர்ந்து வரும் ஒரு கலைஞரை பாராட்டியுள்ளார்.

பைரவா படத்தில் இடம்பெற்ற வரலாம் வரலாம் வா பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.

இப்பாடலை பாடியவர் ‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜ் காமராஜ் அவர்கள் தான்.

இப்பாடல் முழுவதையும் கேட்ட இளைய தளபதி விஜய் அருண்ராஜ் காமராஜை புகழ்ந்து தள்ளிவிட்டாராம், இதனால், அருண் செம்ம உற்சாகத்தில் உள்ளார்.

Facebook Comments