பிரதமர் சீன பயணம்: ராகுல் கிண்டல்

- in டாப் நியூஸ்
104
Comments Off on பிரதமர் சீன பயணம்: ராகுல் கிண்டல்

புதுடில்லி: 

பிரதமரின் சீன பயணம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:மரியாதைக்குரிய பிரதமர் அவர்களுக்கு, திட்டமில்லாத சீன பயணத்தின் நேரலையை டிவியில் பார்த்தேன்.நீங்கள் பதற்றமாக உள்ளீர்கள்.உங்கள் நியாபகத்திற்காக1. டோக்லாம்2.

சீனா பாகிஸ்தான் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது. அந்த பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது. இந்த முக்கியமான பிரச்னைகள் குறித்து நீங்கள் பேச வேண்டும் என இந்திய மக்கள் விரும்புகின்றனர்.எங்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்