பிக்பாஸ் 2 எப்போது ? விஜய் டிவி அதிகார்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது !

- in சினிமா
60
Comments Off on பிக்பாஸ் 2 எப்போது ? விஜய் டிவி அதிகார்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது !
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி வரும் ஜூன் 17ம் தேதி ஒளிப்பரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.
அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகத்தையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிகாக இதுவரை 2 புரமோஷன் வீடியோக்கள் வெளியாகயுள்ளது.

b
இந்நிலையில், வருகிற ஜூன் 17ம் தேதி முதல் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர் பரத் மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் பங்குபெறுவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி