பிகினி, முத்தக் காட்சிகள் ஓகே ஆனால் நிர்வாணம்ம்ம்ம்: சூப்பர் ஸ்டார் பேத்தி பேட்டி

- in Featured, டோன்ட் மிஸ்
173
Comments Off on பிகினி, முத்தக் காட்சிகள் ஓகே ஆனால் நிர்வாணம்ம்ம்ம்: சூப்பர் ஸ்டார் பேத்தி பேட்டி

மும்பை: முத்தம் கொடுப்பது, பிகினி காட்சி எல்லாம் ஓகே ஆனால் நிர்வாணமாக நடிக்க மாட்டேன் என நடிகை சயீஷா சைகல் தெரிவித்துள்ளார். அகில் தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப் குமாரின் உறவுக்கார பெண்ணான சயீஷா சைகல். 19 வயதாகும் அவர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படத்தின் ஹீரோயின். அண்மையில் வெளியான அஜய் தேவ்கனின் ஷிவாய் இந்தி படத்திலும் நடித்திருந்தார்.

 சயீஷா

சயீஷா

கிளாமராக நடிக்க மாட்டேன் என நான் கூறவே மாட்டேன். நீச்சல் உடை, பிகினி அணியவோ அல்லது முத்தக் காட்சிகளில் நடிக்கவோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார் சயீஷா.

சயீஷா

நிர்வாண காட்சி

நிர்வாண காட்சிகளில் நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் அப்படி நடிக்க மாட்டேன் என நினைக்கிறேன். துணிச்சலான நெருக்கமான காட்சிகளில் நடிப்பது சக நடிகரை பொறுத்து உள்ளது என்று சயீஷா தெரிவித்துள்ளார்.

 நிர்வாண காட்சி

சவுகரியம்

நெருக்கமான காட்சிகளில் நடிக்க நாம் சவுகரியமாக உணர வேண்டும். படத்தை பொறுத்தும் அது போன்ற காட்சிகள் உள்ளது. இதுவரை எனக்கு அப்படி ஒரு நிலை வரவில்லை. அதனால் அது பற்றி நினைக்கவில்லை என சயீஷா கூறியுள்ளார்.

சவுகரியம்

Facebook Comments

You may also like

கோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா ?

நாம் கோவிலுக்கு சென்றால் அங்கு குளங்களில் காசு போடுவதை பார்த்திருக்கிறோம்.