பாலியல் குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும் – கீர்த்து சுரேஷ் ஆவேசம்

- in சினிமா
122
Comments Off on பாலியல் குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும் – கீர்த்து சுரேஷ் ஆவேசம்
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகள் கொடூரமாக தண்டிக்கப்பட வேண்டும் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் படம். சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவருடைய கணவர் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். இந்தப் படத்தில், பத்திரிகையாளராக சமந்தா நடித்துள்ளார்.
மேலும், நாக சைதன்யா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் ‘மகாநதி’ என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
suresh
இந்நிலையில் சினிமா துறையில் பாலியல் வன்மங்கள், வாய்ப்பிற்காக படுக்கையை பகிரச் சொல்வோர், சிறுமி கற்பழிப்போர் உள்ளிட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாய் அமைய வேண்டும் என கீர்த்தி சுரேஷ் ஆவேசமாக கூறியுள்ளார்.

 

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி