பாக்., தாக்குதலில் அப்பாவி மக்கள் 4 பேர் உயிரிழப்பு

- in ஸ்மைல் ப்ளீஸ்
92
Comments Off on பாக்., தாக்குதலில் அப்பாவி மக்கள் 4 பேர் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அர்னியா செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 4 பொது மக்கள் உயிரிழந்தனர். எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.