பயங்கர பீதியில் அனிருத்! அதிர்ந்துபோனாராம்! இப்படியா நடந்தது?

- in ஸ்மைல் ப்ளீஸ்
134
Comments Off on பயங்கர பீதியில் அனிருத்! அதிர்ந்துபோனாராம்! இப்படியா நடந்தது?

சினிமாவில் இன்று அனிருத் என்றாலே சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள் பட்டாளம் வரை ஒரே குதூகலம். மிக சிறு வயதான இவர், தன் பாடல்களால் அப்படியே எல்லோரையும் ஈர்த்துவிட்டார்.

அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா என பல பிரபலங்களின் படத்துக்கு இசை அமைத்து வருகிறார். VIP படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்த ரிஷி தற்போது ரம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இது பற்றி அனிருத் சொல்லும்போது இந்த படத்தின் பெயரை கேட்டதும் எப்போதும்போல இருந்தேன். ஆனால் பேய் படம் ஹாரர் என்றதும் பயந்து விட்டேன்.

பேய் என்றாலே எனக்கு மிகவும் பயம். சிறுவயதில் நான் பார்த்த ஒரே ஹாரர் படம் மை டியர் குட்டிச்சாத்தான். படம் பார்க்கும் போது மிகுந்த பீதியுடன் தலையான இறுக்கி பிடித்தபடி, பெட் சீட் போர்த்திக்கொண்டு பார்த்தேன்.

இப்போதும் அப்படித்தான். இந்த படத்தின் காட்சிகளை பார்க்கும் போது அதே பயம். இந்த படத்திற்கும் புதிய பாணியை கொடுத்துள்ளேன். டீம் எனர்ஜி என்று தான் சொல்ல வேண்டும். அது தான் என்னை இப்படி ஒரு மிரட்டலான ஆல்பத்தை கொடுக்க வைத்தது.

பாடல்கள், பாடலாசிரியர் விவேக் எனக்கு செட்டாகிவிட்டார் என கூறினார்.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.