பயங்கர பிஸியான யோகி பாபு !

- in சினிமா
42
Comments Off on பயங்கர பிஸியான யோகி பாபு !
தமிழ் சினிமாவில் தற்போது காமெடியன்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. காமெடி நடிகர்கள் சிலர் தற்போது நாயகனாகவும், படத்தின் நாயகனுக்கு இணையான் அபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். 

இவருக்கு இப்படியொரு மார்க்கெட் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பிஸியாக இருக்கிறார் காமெடி நடிகர் யோகி பாபு.
இவரது ரைமிங் காமெடிகளும், பஞ்ச வசனனும் தமிழ் சினிமா ரசிகர்கனின் லேட்டஸ் வைரல். கோலமாவு கோகிலா படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை காதலிப்பது போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது, சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் படப்பிடிப்புக்கு பறந்து கொண்டிருக்கிறார். இந்தப் படங்கள் மட்டுமல்லாமல், சிவகார்த்திகேயன் நடித்து வரும் 2 படங்களிலும் யோகி பாபு நடிக்கிறார். மேலும், பல வாய்ப்புகளும் இவரை தேடி வரத்துவங்கியுள்ளதாம்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி