பத்திரிகையாளரை கேவலமாக பேசிய அரசியல்வாதிக்கு மக்கள் கொடுத்த பரிசு

- in வினோதங்கள்
34
Comments Off on பத்திரிகையாளரை கேவலமாக பேசிய அரசியல்வாதிக்கு மக்கள் கொடுத்த பரிசு

தற்போது இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சம்பவம் என்னவென்றால் அது டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் தான் இதனை குறித்து பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச் ராஜாவிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

திடீரென்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு பதில் சொல்வதற்கு பதிலாக ஹெச் ராஜா அவரை பார்த்து நீ ஒரு தேச விரோதி எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனை தற்போது நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ”வெள்ள தோல் காரியை பார்த்து இந்த ஊடகங்கள் பயப்படுகின்றது” என்று பேசியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஹெச் ராஜா செய்தியாளர்களிடம் பேசியதை கண்டித்து பெண்கள் ஹெச் ராஜா வின் உருவ பொம்மையை எரித்தும் செருப்பால் அடித்தும் இன்று சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

You may also like

சுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..?

அமெரிக்காவின் முன்னணி வர்த்தகச் செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் 2017ஆம் ஆண்டில்