பட்ஜெட் பற்றி கமல் என்ன சொல்கிறார்

- in ஸ்மைல் ப்ளீஸ்
392
Comments Off on பட்ஜெட் பற்றி கமல் என்ன சொல்கிறார்
What-kamal-says-about-Budget?

அரசியல் பயணத்தில் தீவிரமாக களமிறங்கி உள்ள கமல், சென்னை, விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து அவர் கூறுகையில், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக நான் கருதவில்லை. நாம் பல காலமாக புறக்கக்கப்பட்டு தான் இருக்கிறோம். இருந்தாலும் இந்த பட்ஜெட்டில் சில நன்மைகள் உள்ளன. மத்திய அரசின் கடைக்கண் பார்வை விவசாயிகள், கிராமங்கள் பக்கம் திரும்பியிருப்பது வரவேற்கதக்கது. ஆனால் நடுத்தர மக்களுக்கு இந்த பட்ஜெட் பாராமுகமாக உள்ளது. இதுப்பற்றி அறிஞர்களுடன் கலந்து பேசி, மேலும் என் கருத்தை சொல்கிறேன் என்றார்

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.