நீச்சல் உடையுடன் வாழ்த்து சொன்ன சமந்தா- புகைப்படம் உள்ளே

- in Cinema News, Featured, ஹாட் கிசு கிசு
223
Comments Off on நீச்சல் உடையுடன் வாழ்த்து சொன்ன சமந்தா- புகைப்படம் உள்ளே

சமந்தாவிற்கு இந்த வருடம் செம்ம சந்தோஷம் தான். நடித்த அனைத்து மொழி படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து தன் பேஸ்புக் பக்கத்தில் நீச்சல் உடையுடன் சமந்தா போஸ் கொடுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Facebook Comments