நாவலர் வீதியில் வீட்டில் கொள்ளையிட்ட திருடர்கள் எமது செய்தியால் அகப்பட்டனர் (video)

- in சமூக சீர்கேடு
79
Comments Off on நாவலர் வீதியில் வீட்டில் கொள்ளையிட்ட திருடர்கள் எமது செய்தியால் அகப்பட்டனர் (video)
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள வீடொன்றில் திருடிய 3 கள்வர்களில் முக்கியமான கள்வன் பொலிசாரால் நேற்று பிடிக்கப்பட்டுள்ளான். எமது இணையத்தளத்தில் வெளியாகிய வீடியோக் காட்சிகளின் அடிப்படையிலேயே குறித்த கள்ளன் பொலிசாரால் பிடிக்கப்பட்டான். அவன் பிடிக்கப்பட்ட போது அதே ஆடையுடன் பிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அவ் வீட்டில் திருடிய ஏனைய கள்வர்களைப் பிடிப்பதற்கு பொலிசார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் மிக விரைவில் அவர்களும் பிடிக்கப்படுவார்கள் எனவும் தெரியவருகின்றத.

Facebook Comments

You may also like

மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்

தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த தனது நண்பனை, அப்பெண்ணின் கணவர்