நான் ராசி இல்லாதவளா? ஸ்ருதிஹாசன் உருக்கம்

- in Featured, சினிமா
124
Comments Off on நான் ராசி இல்லாதவளா? ஸ்ருதிஹாசன் உருக்கம்

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என கலக்கி கொண்டிருக்கின்றார் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது சூர்யாவிற்கு ஜோடியாக சிங்கம் 3 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் ‘நான் முதலில் சினிமாவிற்கு அறிமுகமானது லக் படத்தின் மூலம் தான்.

அந்த படம் தோல்வியடைய எல்லோரும் என்னை ராசி இல்லாதவள் என்றார்கள். அதை தொடர்ந்து நடித்த எந்த படம் சரியாக போகவில்லை.

ஆனால், தற்போது நான் நடிக்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள் எனைத்துமே ஹிட் ஆகி வருகின்றது.

மேலும், தொடர்ந்து கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை, நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் நடிக்க விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Facebook Comments

You may also like

கஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு

நடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்