நம்ம படத்திலையும் அஜித் இருக்காரு சார்- இளைய தளபதி அதிரடி பதில்

- in Featured, சினிமா
70
Comments Off on நம்ம படத்திலையும் அஜித் இருக்காரு சார்- இளைய தளபதி அதிரடி பதில்

இளைய தளபதி விஜய் எல்லோரையும் மதிக்க தெரிந்த எளிமையான மனிதர். இவரும் அஜித்தும் எப்போதும் நெருங்கிய நண்பர்கள் தான்.

ஆனால், சமூக வலைத்தள ரசிகர்கள் எப்போது இதை புரிந்துக்கொள்ள போகிறார்களோ? சரி அது இருக்கட்டும்.

வேலாயுதம் படம் வந்த போது அஜித்-விஜய் ஒன்றாக இருப்பது போல் பல புகைப்படங்கள் வந்தது.

அப்போது ஒரு பேட்டியில் ‘என்ன சார் மங்காத்தா படத்தில் உங்கள் படம் வருகிறதே’ என்று விஜய்யிடம் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டுள்ளார்.

அதற்கு விஜய் ‘சந்தோஷம் தானே, அதுமட்டுமில்லை என் படத்திலையும் அஜித் இருக்காரு சார், அத மறந்துடாதீங்க’ என்றார். வேலாயுதம் படத்தில் விளையாடு மங்காத்தா பாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி