நடிகை ரேகா மோகன் மரணம் தற்கொலை இல்லை, வெளிவந்த திடுக்கிடும் தகவல்

- in சினிமா, டோன்ட் மிஸ்
124
Comments Off on நடிகை ரேகா மோகன் மரணம் தற்கொலை இல்லை, வெளிவந்த திடுக்கிடும் தகவல்

மலையாள தொலைக்காட்சி தொடர் நடித்து பேமஸ் ஆனவர் ரேகா மோகன். இவர் சில தினங்களுக்கு முன் தன் வீட்டிலேயே அமர்ந்த படி இறந்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு சென்றது, பலரும் அவர் விஷம் குடித்து தான் இறந்தார் என கூறிவந்தனர்.

ஆனால், உண்மையாகவே அவர் மாரடைப்பால் இறந்தார் என பிரேத பரிசோதனை தகவல்கள் கூறியுள்ளது.

ரேகாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மாயம்மா என்ற சீரியல் தான் ரேகாவிற்கு பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியதாம்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி