நடிகை சபர்ணாவின் தற்கொலை பற்றிய திடுக்கிடும் தகவல்

- in Featured, டோன்ட் மிஸ்
215
Comments Off on நடிகை சபர்ணாவின் தற்கொலை பற்றிய திடுக்கிடும் தகவல்

சீரியல் நடிகை சபர்ணாவின் தற்கொலை திரையுலகினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே அவர் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தற்போது நடிகை சபர்ணாவின் ஃபேஸ்புக்கை ஆய்வுசெய்த பின் பேசிய போலீசார் கடந்த சில வாரங்களாக அவர் மன அழுத்தத்துடன் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஏமாற்றுபவர்களை சும்மா விடக்கூடாது, இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு ஏமாற்றுக்காரர்கள் உள்ளனர் என்பது போன்ற ஸ்டேட்டஸ்களை அவர் ஃபேஸ்புக்கில் அதிகம் பதிவு செய்துள்ளார்.

எனவே அவர் காதலில் தோல்வி அடைந்திருக்கலாம் என்றும் அல்லது பண விசயத்தில் ஏமாந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Facebook Comments

You may also like

கோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா ?

நாம் கோவிலுக்கு சென்றால் அங்கு குளங்களில் காசு போடுவதை பார்த்திருக்கிறோம்.