த்ரிஷாவிற்கு இந்த நடிகர் மீதுதான் காதலாம்?

- in Featured, சினிமா
178
Comments Off on த்ரிஷாவிற்கு இந்த நடிகர் மீதுதான் காதலாம்?

நடிகை த்ரிஷா பல்வேறு நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார். ஆனால் எதுவும் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டதில்லை.

பிரபல தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் வரை சென்று அவரின் திருமணம் ஏதோ காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும்.

தற்போது, ட்விட்டரில் ‘உங்களுக்கு பிடித்த ஹாலிவுட் நடிகர் யார்?’ என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, அவர் Leonardo DiCaprioவை தான் மிகவும் பிடிக்கும்’ என கூறி, அதற்கு பின் ஹார்ட் ஸ்மைலியை பதிவிட்டுள்ளார்.

மேலும் எப்போது கல்யாணம் என பலரும் கேட்பது தன்னை கடுப்பேற்றுவதாக மற்றொரு ட்விட்டில் தெரிவித்துள்ளார்.

 

 

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி