தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை சாதூர்யமாக காப்பற்றிய இளைஞர்

- in டாப் நியூஸ், பல்சுவை, வினோதங்கள்
123
Comments Off on தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை சாதூர்யமாக காப்பற்றிய இளைஞர்
மாலி நாட்டை சேர்ந்த மமூது கசாமா வேலை தேடி பிரான்ஸ் நாட்டிற்கு வந்திருப்பவர். இவர் செய்து ஒரு உதவியால் தற்போது இவர் அனைவரின் பாராட்டை பெற்றி வைரலாகி வருகிறார்.
இவர் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எனவே கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார்.
அப்போது அங்கு அந்த கட்டிடத்தின் 4 வது மாடியில் பால்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை தொங்கி கொண்டிருந்தது. இதை கண்ட கசாமா கட்டிடத்தில் ஏறி ஸ்பைடர் மேன் போன்று ஏறி, குழந்தையை காப்பாற்றினார்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. மேலும் மமூது கசாமாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. கசாமாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் நேரில் அழைத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த வீடியோ…

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.