தேனில் வெங்காயத்தை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

- in மருத்துவம்
265
Comments Off on தேனில் வெங்காயத்தை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பண்டைய காலத்தில் இருந்தே வெங்காயம் மற்றும் தேன் உணவுப் பொருட்களில் சிறந்த மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வெங்காயம் மற்றும் தேனை நமது அன்றாட உணவில் தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நமது உடம்பின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கிறது.

எனவே சிறந்த மருத்துவ குணம் கொண்ட வெங்காயத்தை தேனில் ஒருநாள் முழுவதும் ஊறவைத்து, மறுநாள் அதை சிரப்பை போல சாப்பிட்டு வருவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

மேலும் இந்த தேன் சிரப்பில் விட்டமின் A, B, B2, B3, B5, C, E மற்றும் J போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது

வெங்காயத்துடன் தேன் கலந்த சிரப்பைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  • காய்ச்சல் வராமல் தடுக்கிறது.
  • தூக்கமின்மை கோளாறு பிரச்சனைகளை தீர்க்கிறது.
  • சளி தொல்லையில் இருந்து விடுபடச் செய்கிறது.
  • கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது.
  • நீரிழிவு பிரச்சனைகள் அதிகரிக்காமல் கட்டுப்படுத்துகிறது.
  • ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்தத்தை சுத்தமாக்குகிறது.
  • செரிமானத் தன்மையை சீராக்குகிறது.
  • கிருமிநாசினியாக செயல்பட்டு உடலின் நச்சுக்களை அழிக்கிறது.

Facebook Comments

You may also like

இயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …!

இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை, என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத