தெறிக்கவிடும் விஜய் ஆன்டனி ! மிரட்டல்!

- in Featured, சினிமா
103
Comments Off on தெறிக்கவிடும் விஜய் ஆன்டனி ! மிரட்டல்!

விஜய் ஆன்டனி தன்னுடைய இசை திறமையால் எளிதாக இளைஞர்களை கவர்ந்துவிட்டார். அதே போல தனி ஸ்டைலால் நடிப்பிலும் சாதித்து வருகிறார்.

இவரை நடிப்பில் சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் எதிர்பாராத வசூலை குவித்துள்ளது.

சைத்தான் படம் விரைவில் வெளிவர இருக்கும் நிலையில் இந்த பாடத்தை இசை வெளியீட்டு விழாவில் எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சி இருந்தது.

படத்தின் ஓப்பனிங் காட்சிகளில் 5 நிமிட காட்சியை மட்டும் வெளியிட்டுள்ளார்கள். அதில் விஜய் ஆண்டனியின் தோற்றதை கண்டு பலரும் ஷாக்காகி விட்டார்களாம்.

மிரட்டலான தோற்றத்தை கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி