தீபாவளியில் விஜய் ரசிகர்களுக்கு டபுள் சரவெடி!

- in Featured, சினிமா
109
Comments Off on தீபாவளியில் விஜய் ரசிகர்களுக்கு டபுள் சரவெடி!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று நள்ளிரவு 12 மணிக்கு தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை திருநெல்வேலியில் உள்ள பிரபல திரையரங்கம் லைவ்வாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. இதுபோக ஜில்லா படத்தையும் அன்றைய தினம் திரையிடபோவதாக அறிவித்துள்ளனர்.

 

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி