திருமண வீட்டில் தமிழ் பெண்ணின் அசத்தலான டான்ஸ்!…

- in பல்சுவை
142
Comments Off on திருமண வீட்டில் தமிழ் பெண்ணின் அசத்தலான டான்ஸ்!…

தற்போதெல்லாம் திருமண நிகழ்வு என்றாலே அங்கு கச்சேரிகளுக்கும், நடனத்திற்கும் பஞ்சமே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆம் அந்த அளவிற்கு மிகவும் ஆனந்தக் கொண்டாட்டமாக காணப்படுகிறது.

இங்கும் திருமண நிகழ்வு ஒன்றில் பெண் ஒருவர் தனது நடனத்தினால் பட்டையக் கிளப்பும் காட்சியினையே நாம் காணப்போகிறோம்.

நடனம் என்றால் இது தாங்க என்று கூறும் அளவிற்கு மிகவும் அழகாக தனது நடனத்தினால் பின்னி பெடலெடுத்திருக்கிறார் இந்த இளம்பெண்…. நீங்களும் காணுங்களேன் அக்காட்சியினை…

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.