திருமணமே வேண்டாம், சாய் பல்லவி அதிரடி முடிவு- காரணம் என்ன தெரியுமா?

- in Featured, சினிமா
161
Comments Off on திருமணமே வேண்டாம், சாய் பல்லவி அதிரடி முடிவு- காரணம் என்ன தெரியுமா?

சாய் பல்லவி ப்ரேமம் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். இவர் எப்போது தமிழ் படத்தில் நடிப்பார் என பலரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் டுவிட்டரில் பேசிய இவரிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு காதல் திருமணம் நடக்குமா? இல்லை பெற்றோர்கள் பார்க்கும் பையனை திருமணம் செய்வீர்களா? என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘நான் திருமணமே செய்துக்கொள்ள போவதில்லை, என் பெற்றோர்களை கடைசி வரை பார்த்துக்கொள்வேன்’ என பதில் அளித்துள்ளார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி