திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாத அப்பாவிற்கு இப்படி ஒரு காரியம் செய்தாரா மணிமேகலை

- in சினிமா
163
Comments Off on திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாத அப்பாவிற்கு இப்படி ஒரு காரியம் செய்தாரா மணிமேகலை

#Anchor
பிரபல தொகுப்பாளினி மணிமேகலை அண்மையில் தன்னுடைய காதலனை பதிவு திருமணம் செய்து கொண்டார். மத பிரச்சனையால் இவரது காதலை பெற்றோர்கள் ஏற்கவில்லை என்பதால் திடீர் திருமணம் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மணிமேகலை தன்னுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தன் அப்பா மீது வழக்கு போட்டிருப்பதாக நிறைய தகவல்கள் வந்தது.

ஆனால் அப்பா மீது நான் எந்த வழக்கும் போடவில்லை, எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நான் வழக்கு தொடர்ந்ததாக வந்த தகவல் அனைத்தும் வதந்தியே என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Facebook Comments

You may also like

ரஜினி இனி அரசியல் படங்களில் நடிக போவதில்லை என தகவல் !

ரஜினி இனி தான் நடிக்கும் படங்களில் அரசியல் இடம்பெறக் கூடாது