தினகரனும், திவாகரனும் காணாமல் போவார்கள் – முதல்-அமைச்சர் எடபாடி பழனிசாமி

- in டாப் நியூஸ்
38
Comments Off on தினகரனும், திவாகரனும் காணாமல் போவார்கள் – முதல்-அமைச்சர் எடபாடி பழனிசாமி
கோவை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
இப்போது திவாகரன் அணி அம்மா பெயரை சொல்ல தொடங்கி இருக்கிறது. இரண்டுமே நிற்காது. விரைவில் காணாமல் போய் விடும். தினகரன் கட்சி ஆரம்பித்து எவ்வளவு நாள் ஆனது. அதற்குள்ளேயே விரிசல், பிளவு வந்து விட்டது. திவாகரன் கட்சி நடைமுறைக்கு வருமா? என பார்க்கலாம்.
2 பேரும் இரட்டை இலை வேண்டும் என்பதற்காக கட்சி ஆரம்பித்துள்ளார்கள். இந்த இரு கட்சிகளும் காணாமல் போய் விடும். விரைவில் தினகரன் -திவாகரன்  2 பேரும் காணாமல் போய் விடுவார்கள்.
எஸ்.வி.சேகர் விவாகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் யாராக இருந்தாலும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்