தான் கடத்தப்பட்ட காரிலிருந்து அதிரடியாக பாய்ந்து தப்பியோடிய சிறுமியின் திக் திக் நிமிடம்…

- in Videos
84
Comments Off on தான் கடத்தப்பட்ட காரிலிருந்து அதிரடியாக பாய்ந்து தப்பியோடிய சிறுமியின் திக் திக் நிமிடம்…

 

தாயுடன் திருமண வைபவம் ஒன்றிற்கு சென்றுகொண்டிருந்து 12 வயது சிறுமியும் அவளின் சிறு வயது சகோதரனும் கார் ஒன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இருவரையும் கடத்திய கார் நகரப் பகுதியில் வேகமாக சென்றுகொண்டிருந்த வேளை அதிரடியாகச் செயற்பட்ட சிறுமி காரின் கதவைத் திறந்துகொண்டு வெளியே பாய்ந்து தப்பித்து ஓடியுள்ளார்.

ஆனால் அவளின் சகோதரன் காரிலேயே இருந்துள்ளான். எனினும் பின்னர் இச் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்திலிருந்து சுமார் 3 கிலோ மீற்றர்கள் தொலைவில் உள்ள வீடு ஒன்றின் வாசலில் குறித்த சிறுவன் கண்டெடுக்கப்பட்டுள்ளான்.

Facebook Comments