தவறான மருந்தால் நினைவிழந்து பிச்சை எடுத்த கோடீஸ்வரர்.! ஆறு மாதங்களுக்கு பிறகு தந்தையை மீட்ட மகள்..!!

- in டாப் நியூஸ், வினோதங்கள்
251
Comments Off on தவறான மருந்தால் நினைவிழந்து பிச்சை எடுத்த கோடீஸ்வரர்.! ஆறு மாதங்களுக்கு பிறகு தந்தையை மீட்ட மகள்..!!

தவறான மருந்தால் நினைவிழந்து பிச்சை எடுத்த கோடிஸ்வரர்.! ஆறு மாதங்களுக்கு பிறகு தந்தையை மீட்ட மகள்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் ரால்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு பிச்சைகாரர் சுற்றி திரிந்துள்ளார்.

அப்போது அவரை பார்த்த சுவாமி பாஸ்கர் ஸ்வரூப் ஜி மகாராஜ் அவரை அழைத்து குளிக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

பிறகு அவரின் துணியை பார்த்த போது ஆதார் கார்டு மற்றும் வங்கியில் மொத்தம் ரூ. 1,06,92,731 கோடி டெபாசிட் செய்தற்கான ஆவணம் இருந்தது தெரியவந்தது.

மேலும் அவர் பிச்சை காரர் இல்லை எனவும் அவர் தமிழகத்தில் திருநெல்வேலியில் இருந்து வந்த கோடீஸ்வரர் முத்தையா என்பதும் அறிந்தவுடன் அதிர்ந்து போயினர்.

இதனையடுத்து ஆதார் கார்டு விவரத்தை வைத்து அவரது மகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பிறகு அந்த இடத்திற்கு வந்த முத்தையா மகள் கூறியதாவது.

எனது தந்தை ரயில் பயணத்தின் போது காணமல் போனதால் அவரை கடந்த ஆறுமாதமாக தேடி வந்தோம்.

சில மருந்துகளால் அவர்  ஞாபக சக்தியை இழந்துவிட்டார். நான் சுவாமிஜிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் மகள் கீதா தெரிவித்தார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்