தல 57வது படத்தில் இணைந்த பிரபல காமெடியன்

- in Cinema News
37
Comments Off on தல 57வது படத்தில் இணைந்த பிரபல காமெடியன்
018

தல 57வது படத்தில் இணைந்த பிரபல காமெடியன் – தல அஜித்தின் 57வது படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. படத்தை பற்றிய எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், சில நாட்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகின்றன.இந்நிலையில் இப்படத்தில் காமெடியனாக கருணாகரன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இவர் அண்மையில் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷமாக இருக்கும் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Facebook Comments