தல-57ல் நீங்கள் நினைத்தது மட்டுமில்லை- உண்மையை உடைத்த காஜல்

- in Featured, சினிமா
109
Comments Off on தல-57ல் நீங்கள் நினைத்தது மட்டுமில்லை- உண்மையை உடைத்த காஜல்

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் நடிக்கின்றார்.

சிவா இயக்கத்தில் இதற்கு முன் வந்த வீரம், வேதாளம் ஆகிய இரண்டு படங்களிலுமே காதல் காட்சிகள் மிகவும் குறைவு.

அப்படித்தான் இந்த படமும் இருக்கும் என ரசிகர்கள் எண்ணினார்கள், சமீபத்தில் காஜல் இப்படம் குறித்து மனம் திறந்துள்ளார்.

இந்த படத்தில் திருமணமான இளம் தம்பதியினர்களாக அஜித்தும், நானும் வருகிறோம், எங்களுக்குள் நிறைய காதல் காட்சிகள் உண்டு என்று கூறியிருக்கிறார்.

Facebook Comments

You may also like

கஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு

நடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்