தன் பாடலை கேட்டு தானே அழுத தனுஷ்

- in Cinema News
53
Comments Off on தன் பாடலை கேட்டு தானே அழுத தனுஷ்

தன் பாடலை கேட்டு தானே அழுத தனுஷ் -தனுஷ் தற்போது கொடி படத்தின் இறுதிக்கட்ட பணியில் இருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இவரின் பிறந்தநாள் அன்று வெளிவரவுள்ளது.இந்நிலையில் பாரிஸில் சுற்றுலா சென்ற இவர் ஒரு கார் பயணத்தின் போது அந்த ஊர் தமிழ் வானொலியில் ‘கொலைவெறி’ பாடலை போட்டுள்ளனர்.பாரிஸிலும் கொலைவெறியா என கிண்டலாக அழுது ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார், இதோ உங்களுக்காக..

Facebook Comments