தன் காதலை பற்றி மனம் திறந்த நிக்கி கல்ராணி

- in Featured, சினிமா
156
Comments Off on தன் காதலை பற்றி மனம் திறந்த நிக்கி கல்ராணி

தமிழ் சினிமாவில் டார்லிங் படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை நிக்கி கல்ராணி. இவர் நடித்த கோ 2 , வேலைனு வந்துட்ட வெள்ளைக்காரன் போன்ற படங்கள் லாபத்தை ஈட்டிக்கொடுத்தது.

இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் படம் கடவுள் இருக்கான் குமாரு, இப்படத்தில் ஜி. வி. பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கடவுள் இருக்கான் குமாரு படம் ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படம், உண்மையில் ஜி.வி.பிரகாஷ் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவர். அமைதியாக இருப்பார். படப்பிடிப்பு தளத்தில் நான் எப்போதும் கலகலப்பாக இருப்பேன். எல்லோரும் என்னை ரவுடிப்பெண் என்று தான் அழைப்பாளர்கள்.

மேலும் காதல் பற்றி கேள்விக்கு காதல் உணர்வுப்பூர்வமானது. எல்லோருடைய வாழ்க்கையிலும் காதல் வரும். அந்த நேரம் எனக்கு வரவில்லை. இப்போது நான் சினிமாவையும் என் குடும்பத்தையும் மட்டுமே காதலிக்கிறேன்” என்று கூறினார்

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி