தன்னை கலாய்த்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த அரவிந்த் சாமி

- in Featured, சினிமா
83
Comments Off on தன்னை கலாய்த்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த அரவிந்த் சாமி

கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் சதுரங்கவேட்டை. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது மீண்டும் மனோபாலாவின் தயாரிப்பிலே எடுக்கவுள்ளனர்.

முதல் பாகத்தின் இயக்குனர் வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுத இப்படத்தை சலீம் படத்தை எடுத்த நிர்மல் இயக்குகிறார். அரவிந்தசாமி, திரிஷா நடிக்கும் இப்படத்தின் First look சமீபத்தில் தான் வெளியானது. இதில் அரவிந்த்சாமியின் கையில் பிரதமர் மோடியால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுக்கள் உள்ளன.

இதை பார்த்த மக்கள் இது என்ன அரவிந்த்சாமி செல்லாத நோட்டுடன் போஸ் கொடுத்துள்ளார் என்று கலாய்க்கத் துவங்கினர். ஆனால் அரவிந்த் சாமியோ தன்னைத் தானே கலாய்த்து சூப்பராக பதிலடி கொடுத்தார் .

ஆம் செல்லாத நோட்டு தான், நோட்டை மாற்ற வங்கி கவுண்ட்டரில் உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

cw6dmwvxcaalttf

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி