தனுஷின் VIP 2 படத்தில் திரைக்குப் பின்னால் நடந்த ரகசியம்

- in பல்சுவை
279
Comments Off on தனுஷின் VIP 2 படத்தில் திரைக்குப் பின்னால் நடந்த ரகசியம்

தனுஷ் நடித்த படங்களில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தின் முதல் பாக வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கஜோலும் நடிக்க பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

இத்திரைப்படத்தினை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இரு மொழி திரைப்படமாக உருவாக்கியுள்ளனர். இத்திரைப்படத்தினை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயரித்துள்ளது.

கடந்த 7ம் திகதி வெளியானது இப்படத்தின் டீசர். தற்போது இப்படக்காட்சி படமாக்கப்படுவது காணொளியாக வெளியாகியுள்ளது.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.