தனது 48-வைத்து பிறந்தநாளை பிரபலங்களுடன் கொண்டாடிய மாதவன் !

- in சினிமா
9
Comments Off on தனது 48-வைத்து பிறந்தநாளை பிரபலங்களுடன் கொண்டாடிய மாதவன் !
நடிகர் மாதவன் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுடன் ஜீரோ படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து கொண்டிருப்பவர் மாதவன். இவர் தற்போது ஷாருக்கானுடன் இணைந்து பிரபல இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஜீரோ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப்படத்தில் அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடிக்க இருக்கிறார். ஷாருக்கானும் சல்மான் கானும் 10 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

s
இந்நிலையில் ஜீரோ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் மாதவன், ஷாருக்கானுடன் இணைந்து தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அனுஷ்கா சர்மா மற்றும் ஆனந்த் எல் ராய் உடனிருந்தனர்.

 

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி