டென்னிஸ் விளையாடி உள்ளங்களைக் கொள்ளைகொள்ளும் வினோத குரங்கு!

- in வினோதங்கள்
101
Comments Off on டென்னிஸ் விளையாடி உள்ளங்களைக் கொள்ளைகொள்ளும் வினோத குரங்கு!

 ஜப்பானைச் சேர்ந்த ‘ரிக்கி’ என பெயரிடப்பட்டுள்ள 6 வயதான குரங்கு மிக அழகாக டென்னிஸ் விளையாடுகின்றது.

டென்னிஸ் உடையணிந்து, இரண்டு கால்களால் நிமிர்ந்து நின்று, டென்னிஸ் மட்டையால் பந்தை அடித்து விளையாடுகிறது.
பந்து உயரமாகச் செல்லும்போது தரையிலிருந்து எம்பிக்குதித்து, பந்தை லாவகமாக அடிக்கும் காட்சி ஆச்சரியப்படுத்தி விடுகிறது.
விளையாடி முடித்த பிறகு, பயிற்சியாளர் பாராட்டியவுடன் அவரது தோள்களில் தட்டிக்கொடுக்கும்போது எல்லோரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டு விடுகிறது ரிக்கி.
ரிக்கி டென்னிஸ் விளையாடும் வீடியோ வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் இலட்சக்கணக்கானோரால் பார்வையிடப்பட்டுள்ளது.

Facebook Comments

You may also like

தரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ!

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடேவின் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில்