ஜெ.சமாதி முன் அதிமுக தொண்டருக்கு அடி!

- in Videos
195
Comments Off on ஜெ.சமாதி முன் அதிமுக தொண்டருக்கு அடி!

ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த அ.தி.மு.க. தொண்டரை குண்டராய் மாறி வறுத்தெடுக்கும் போலிசாரின் அடாவடிதனத்தை இந்த வீடியோ காட்சியில் பாருங்கள்.

தன் சொந்த காசில் தென்மாவட்டத்தில் இருந்து பயணித்து வந்து அம்மா சமாதியில் பூ வைத்து அஞ்சலி செலுத்த முயன்ற போது அதற்கு போலிசார் அனுமதிக்கவில்லை.

சார் நீங்களாவது இந்த பூங்கொத்தை வாங்கி வையுங்களேன் என்று போலிசாரிடம் அந்த அப்பாவி தொண்டன் கேட்க, பொங்குகிறார் போலிஸ் அதிகாரி. யேய்! எங்களை என்ன பூ வாங்கி வைக்கிற ஆளுங்கன்னு நெனைச்சியா என்று மிரட்டினார்.

Facebook Comments