ஜெயம் ரவி மகன் ஆரவ்க்கு குவியும் வாழ்த்துக்கள்! யாரெல்லாம் சொன்னாங்க தெரியுமா

- in Featured, சினிமா
66
Comments Off on ஜெயம் ரவி மகன் ஆரவ்க்கு குவியும் வாழ்த்துக்கள்! யாரெல்லாம் சொன்னாங்க தெரியுமா

சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி நடித்துள்ள போகன் டீஸர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏராளமானோர் இதை பார்த்து லைக், கமெண்ட் கொடுத்துள்ளனர்.

இந்த சாதனையை தொடந்து மிருதன் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் டிக் டிக் டிக் படத்தில் நடிக்கும் ஜெயம் அவர் தன் மகன் ஆரவ் இந்த படத்தில் நடிக்கிறான் என ட்விட்டரில் போட்டோவுடன் பதிவிட்டிருந்தார்.

மேலும் இந்த படத்தின் மூலம் அவரது மகன் ஒரு குட்டி ஸ்டாராக அறிமுகமாகிறார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவே.

தற்போது இதற்கு அரவிந்த் சாமி, ஹன்ஷிகா, சௌந்தர்யா ரஜினிகாந்த், ரித்தீஷ் தேஷ்முக் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

Facebook Comments

You may also like

கஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு

நடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்