ஜி.வி.பிரகாஷ் படத்துல இளைய தளபதி வாறாராம். இது தெரியுமா உங்களுக்கு. சர்ப்ரைஸ்.

- in Featured, சினிமா
104
Comments Off on ஜி.வி.பிரகாஷ் படத்துல இளைய தளபதி வாறாராம். இது தெரியுமா உங்களுக்கு. சர்ப்ரைஸ்.

ஜி.வி.பிரகாஷ் இன்று சினிமாவில் தொடர்ந்து படங்களை கொடுத்து ஹிட்டடிக்கும் ஒரு நடிகர். ஏற்கனவே ரசிகர்கள் மனதை தன் இசையால் கொள்ளை அடித்தவர்.

ரஜினியின் குசேலன், விஜயின் தலைவா படங்களில் கேமியோ ரோலில் வந்தவர் நடிப்பதை முதன்மையாக்கிவிட்டார்.

விஜய் நடித்து இந்த வருடம் வெளியான தெறி படம் ஜி.வி இசையமைப்பில் 50 தாவது படம். விஜய்க்கு பிடித்தமான இசையமைப்பாளர் இவர் தான் என சொல்லப்படுகிறது.

தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து இம்மாதம் வெளியாக இருக்கும் கடவுள் இருக்கான் குமாரு படத்தின் ஓப்பனிங்கில் விஜய் படத்தின் காட்சிகள் வரும் என சொல்லப்படுகிறது.

விரைவில் படம் வெளியானால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும். ஆனால் ஜி.வி க்கு விஜயை மிகவும் பிடிக்கும். சமீபத்தில் கூட பைரவா டீஸர் சாதனை படைத்ததை பற்றி தன்னுடைய ட்விட்டரில் குறிப்பிட்டு வாழ்த்தினார்.

அதனால் கண்டிப்பாக அப்படி விஜய் காட்சிகள் KIK படத்தில் இருக்கலாம் என பலரது கணிப்பு.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி