சோலார் ஸ்டாரா இது? முழுசா புலியா மாறி ராஜகுமாரனின் டீசர்

- in Cinema News
57
Comments Off on சோலார் ஸ்டாரா இது? முழுசா புலியா மாறி ராஜகுமாரனின் டீசர்

சோலார் ஸ்டாரா இது? முழுசா புலியா மாறி ராஜகுமாரனின் டீசர் -தமிழ் சினிமாவில தனக்கென தனி இடத்தை பிடித்த நடிகை தேவயானி. இவரின் கணவர் ராஜகுமாரன் விண்ணுக்கும் மண்ணுக்கும், நீ வருவாய் என போன்ற படங்களை இயக்கிய இவர் திடிரென திருமதி தமிழ் படத்தில் கதாநாயகனாக மாறி அனைவரையும் அதிர்ச்சியாக்கினார்.சோலார் ஸ்டார் என்ற அடைமொழியோடு பவர்ஸ்டார் போல காமெடி பீசாக மாறிய இவரை விஜய் மில்டன் சீரியசாக மாற்றியுள்ளார்.இவர் தற்போது இயக்கியுள்ள கடுகு படத்தில் புலி வேஷம் போடும் கலைஞனாக மாற்றியுள்ளார். இந்த படத்தின் வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளார்.இது அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த படத்தில் பரத் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments