செருப்பு மற்றும் கற்களால் அடி வாங்கிய சி.ஆர். சரஸ்வதி.. இதன் பின்பு அவர் கூறியது என்ன தெரியுமா?

- in பல்சுவை
102
Comments Off on செருப்பு மற்றும் கற்களால் அடி வாங்கிய சி.ஆர். சரஸ்வதி.. இதன் பின்பு அவர் கூறியது என்ன தெரியுமா?

மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்த வண்ணம் உள்ளது.

இத்தொகுதியில் வாகனத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த சி ஆர் சரஸ்வதி மீது செருப்பு வீசப்பட்டது. மேலும் கற்களை கொண்டு எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வந்த சரஸ்வதி அங்கிருந்து வெளியேறினார். நீங்க செருப்பால அடிச்சா நாங்க பயந்துருவமா எனக் கெட்டுக் கொண்டே சிஆர் சரஸ்வதி அங்கிருந்து கிளம்பியது குறிப்பிடதக்கது.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.